Social Welfare

SEVA for Social Welfare

Anbu Illam (Orphanage Homes)

ENGதமிழ்
  • Sevabharathi Tamilnadu provides shelter and care for needy children. These centres are called as Anbu Illams or Abodes of Love and not referred to as orphanages.
  • Mostly destitute and abandoned children have been adopted by us.
  • We take children in the age group of 5 to 15.
  • Children feel comfortable atmosphere in our homes.
  • At present, Sevabharathi runs four Anbu Illams three for girls and one for boys.
  • They are conveniently located near public schools, where the children are enrolled by Sevabharathi. Resident care-takers ensure that they do well in their studies.
  • A well-balanced routine that includes games and prayers is strictly followed. The children grow in a positive atmosphere, quite similar to that in a normal household. After their basic education is completed, depending on each person’s inclination, Sevabharathi Tamilnadu sends them for higher studies or helps them secure a proper employment, or gets them married suitably.

அன்பு இல்லங்கள்

  • இந்த நாட்டில் வாழ்கின்ற அனைவரும் நம்முடைய சகோதர சகோதரிகள் என்ற என்பதில் சேவாபாரதி உறுதியுடன் இருகிறது. சமுதாயத்தில் கைவிடப்பட்ட குழந்தைகளை அனாதை என்று நாம் எண்ணுவதில்லை.
  • அவர்கள் தங்க வைக்கப்படும் இல்லங்களை நாம் அனாதை இல்லம் என்று அழைப்பது இல்லை. அவர்களும் நம்முடைய சகோதர சகோதரிகள் என்பதால் அன்பு இல்லங்கள் என்றே அதனை நாம் அழைக்கிறோம்.
  • தமிழகத்தின் நான்கு அன்பு இல்லங்களை நடத்தி வருகிறோம். பெண்களுக்காக மூன்று அன்பு இல்லங்களும், ஆண்களுக்காக ஒரு அன்பு இல்லமும் நடைபெற்று வருகின்றன.
  • சென்னை ஆம்பூர் ஓசூர் ஆகிய இடங்களில் பெண்களுக்கான அன்பு இல்லமும் ஓசூரில் ஆண்களுக்கான அன்பு இல்லமும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.
  • இங்கு படிக்கும் மாணவர்கள் தங்களுடைய சொந்த வீட்டில் தங்கி படிக்கும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறோம். இங்கு படித்த பலர் இன்று நல்ல நல்ல வேலை கிடைத்து சென்றிருக்கிறார்கள். ஆசிரியர் பணி, தபால் நிலையம், மென்பொருள் நிறுவனங்கள் என்று பல்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர். இன்று அவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தை சேவாபாரதி உருவாக்கியிருக்கிறது
  • அதுமட்டுமில்லாமல் பலருக்கு திருமணம் செய்து வைத்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

Deepa Pooja

ENGதமிழ்
  • In our culture, collective prayer is considered superior to individual prayer in producing the desired benefits. Such collective prayer also makes a positive impact on the psyche of the participants and all others around.
  • Women play a major role in safeguarding our culture and heritage. As a means to uphold our cultural traditions and to create social awareness in the minds of women, Deepa Pooja is conducted periodically in all the places where Sevabharathi activities are going on.
  • The Pooja includes prayers for the personal welfare of the participants and their families, as well as for the good of the entire society.
  • Women participate in large numbers in these poojas, cutting across barriers of caste and economic status. This results in the natural integration of the society.
  • On an average pooja is conducted nearly in 125 places with participation of more 5,000 women.

திருவிளக்கு பூஜைகள்

  • தனிநபர் பிரார்த்தனையை விட, கூட்டு பிரார்த்தனைக்கு அதிக சக்தி உண்டு என்பது இந்த நாட்டின் நம்பிக்கை. கூட்டு பிரார்த்தனை மூலம் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.
  • நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு காப்பாற்றுவதில் பெண்களின் பங்கு மிக அளப்பரியது. அத்துடன் பெண்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் திருவிளக்கு பூஜைகளை நடத்தி வருகிறோம்..
  • கோவில்களில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் திருவிளக்கு பூஜைகளை சேவாபாரதி தமிழ்நாடு சமுதாயத்தில் நல்லிணக்கத்தை உண்டாக்க இதை நடத்தி வருகிறது. இதன் மூலம் கிராமங்களில் ஜாதி ஏற்றதாழ்வுகள் நீங்கி அனைவரும் ஒன்றே என்ற கருத்தை அமைதியான முறையில் உருவாக்குவதில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த திருவிளக்கு பூஜைகள் மூலமாக பல கிராமங்களில் பிளவுபட்டு இருந்த சமுதாயம் ஒன்றுபட்ட சமுதாயமாக உருவான சம்பவங்களும் பல உள்ளன.

Mahila Mandali

ENGதமிழ்
  • Women in their localities get together weekly and discuss issues relating to health, environment and safety. A local lady coordinator ensures that women are educated about good food habits, hygiene and cleanliness at home and in the surrounding areas.
  • Women in their localities get together weekly and discuss issues relating to health, environment and safety. A local lady coordinator ensures that women are educated about good food habits, hygiene and cleanliness at home and in the surrounding areas.

மகிளா மண்டலி

  • பெண்கள் மத்தியில் சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மகிளா மண்டலிகளை சேவாபாரதி தமிழ் நாடு நடத்தி வருகிறது. இதில் உறுப்பினராக உள்ள பெண்கள் வாரம் ஒரு முறை சந்தித்து அந்தப் பகுதியில் உள்ள பிரச்சனைகள், பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் உடல்நலக் குறைவுகள் குறித்து விவாதிப்பார்கள்.
  • நாம் வசிக்கும் பகுதி நம்முடைய பகுதி. அதற்கு என்ன செய்ய முடியும் என்று யோசித்து செயல்பட வைப்பதுதான் இந்த மகிளா மண்டலிகளின் நோக்கமாகும்.

Family Welfare Prayers

ENGதமிழ்
  • Sevabharathi volunteers believe in VASUDEVA KUDAMBAM. They identify themselves as part of the families in the neighbourhood and readily provide emotional support to those in need. These volunteers have undergone training and perform prayers in the homes of the individuals needing solace and emotional help to regain confidence and courage to overcome their difficulties.

குடும்ப நலப் பிரார்த்தனை

  • ‘வசுதைவ குடும்பகம்’ அதாவது இந்த உலகத்தில் உள்ள அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணுகிறது. ஆகவே நம்முடைய பகுதியில் யாருக்காக கஷ்டம் வந்தால் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதுதான் குடும்ப நல பிரார்த்தனை. இது சமுதாயத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஒரு சேவை பணியாகும்.

Care for Environment

ENGதமிழ்
  • Sevabharathi Tamilnadu involves people in the upkeep and development of their neighbourhood through awareness programmes. The people, mainly youth and students, are encouraged to come together and engage in physical work for the upkeep of their locality.
  • Awareness is being created in the society on protecting water bodies, tree planting, environmental protection and services also being done in the above areas. Awareness programs are conducted to reduce, reuse and recycle plastics in villages.
  • Many maintenance projects such as cleaning railway stations, bus stands, government schools, government hospitals, renovating temple tanks, village ponds, cleaning streets, storm-water drains, play grounds are taken up.
  • Every year, October 2nd Gandhi Jayanti is observed as Maha Seva Dinam and service activities are carried out involving people at large scale.

சுற்றுப்புற சூழல்

  • சேவாபாரதி தமிழ்நாடு ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அந்த பகுதியைப் பற்றிய அக்கரை ஏற்படுத்துவது, அத்துடன் அந்த பகுதி மக்களை இணைத்து களப் பணியாற்றுவது போன்ற பணிகளை செய்து வருகிறது.
  • நீர் நிலைகள் பாராமரித்தல், மரம்நடுதல், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, தூய்மை பாரதம் ஆகியவை நடத்தப்படுகின்றன.
  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ஆம் தேதி சேவா தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. அன்று பொதுமக்களை இணைத்து பெரிய அளவிலான சிறப்பாக சேவை பணிகள் நடைபெறுகின்றன. நீர் நிலைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசுப் பள்ளிகள் போன்ற இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

Social Welfare Programs

ENG
  • From 2019-20, we started focusing on a specific village, adopting the same and consolidated our activities in to one project under the umbrella of SOCIAL WELFARE PROGRAM.
  • These activities include study centre, health and awareness, self reliance and other social welfare projects.
  • These activities are conducted over a span of one year and addressing people and children who are centered around the study centre.
  • We have already carried out one such project with the help of ONGC through their CSR initiative.
  • Having seen the benefit arising out of consolation of activities, we wish to continue the same in those villages and extend to other villages.
  • Our mission is to implement atleast 100 social welfare project across various districts of Tamil Nadu in a span of 3 years.
  • Our main focus will be on this project till we establish the above.

Feeling Depressed!

Online Counseling for Depression and other issues

  • Let’s Talk

+91 730 508 7895

Contribute to Seva

You can Make a Difference Today!

Every Little Drop Helps!